சீனா தெற்கு சீனாவில் கனமழை காரணமாக 15 பேர் பலி நமது நிருபர் மே 28, 2022 தெற்கு சீனாவில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.